Sunday, August 20, 2006

எல்லாமே புதுசு

வலைப்பதிவு உலகத்தில் எல்லாமே புதுசாக இருக்கிறது. நான் நாட்குறிப்புக்கு பதிலாக வலைபதிவை உபயோகிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இஙுகு வேறு ஒரு உலகம் இயங்கி வருகிற்து.படைப்புகள், விவாதங்கள் , விளம்பரங்கள்,இலக்கியம்...கத்துகுட்டியான நான் என்ன செய்வது, எதை எழுதுவது என்று தெரியவில்லை பார்ப்போம்.